The largest flower in the world?இவ்வளோ பெà®°ுசா!!

world's largest flower


இந்த படத்துல இருக்கிறது எதோ மனுஷனால செஞ்சது இல்ல. உண்à®®ையாவே இயற்கையா உண்டானதுà®™்க. இது தான் உலகத்திலேயே பெà®°ிய பூ. இதுக்கு தண்டு இல்ல, இலை இல்ல, இதழ்கள் மட்டுà®®் பெà®°ுசா இருக்கு. 5 இதழ்கள் சுத்தி, கிட்டத்தட்ட 3 அடி அகலம் வரைக்குà®®் வளருà®®். கிட்டத்தட்ட 10 கிலோ வரைக்குà®®் எடை இருக்குà®®்.  இலை, தண்டு, வேà®°் இப்படி சாதரணமா à®’à®°ு செடிக்கு தேவையான எதுவுà®®் இல்லாததனால இதனால ஒளிச்சேà®°்க்கை செய்ய à®®ுடியாது. இதுக்கு தேவையான உணவை பக்கத்துல இருக்கிà®± தாவரத்துல இருந்துதான் எடுத்துக்குà®®்.

This object in the picture is not a man-made one. This is a naturally grown one. Yes, this is the largest flower in the world. This does not have stem, leaves, and root. It has 5 big largest blooms only. It can grow 3 Ft width and 10kg weight. It is the really largest one. Isn't it?

As it does not has leaves, it cannot do photosynthesis and generate food. It is a parasite type plant. This name called Rafflesia arnoldii. It will suck the food from its host plants by attaching itself.



Rafflesia arnoldii 3 feet width 10kg weight

அது மட்டுà®®் இல்ல, இதுல இருந்து கேடு கேட்ட துà®°்நாà®±்றம் ஒன்னுà®®் அடிக்குà®®் பாà®°ுà®™்க, அப்பா தங்கவே à®®ுடியாது. குமட்டிகிட்டு வருà®®். à®…à®´ுகின à®®ாà®®ிச நாà®±்றம் அடிக்குà®®். இதனால இதுக்கு இன்னொà®°ு பேà®°ுà®®் இருக்கு Meat Flower. அதனால பூச்சிகள் நிà®±ைய இத தேடி வருà®®்.


It smells like rotting meat. Also, it is calling as corpse flower. The odor from these plants will attract insects that are useful for this plant's pollination.

இத à®®ுதன் à®®ுதல்ல கண்டுபிச்சவரு Louis Deschamps. இத 1971 இல் இருந்து 1974 குள்ள கண்டுபிடிச்சாà®°ு. இது பெà®°ுà®®்பாலுà®®் இந்தோனேசியா மலைகாடுகள்ள இருக்குà®®ாà®®். அப்புறம் தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சவுத் ஈஸ்ட் ஆசியா ல கொஞ்சம் இருக்குà®®ாà®®். Largest flower in the world இல்லனா  Rafflesia arnoldii à®©்னு கூகிள் ல தேடி பாத்திà®™்கனா இதோட இன்னுà®®் நிà®±ையா படங்கள் இருக்குà®®்.

Louis Deschamps who found this during 1971 and 1974. Mostly this will be live in Indonesia rain forests.

Do you know which is the tallest and smallest flowers?

இன்னுà®®் இது போல நல்ல வியப்பான தகவல்கள வேணுà®®்னா Subscribe பண்ணி வச்சிகோà®™்க நண்பர்களே.

Post a Comment

Previous Post Next Post
Support @Amazon