Artificial Intelligence is booming


செயற்கை நுண்ணறிவுத்துறை (Artificial Intelligence) அசுர வளர்ச்சி கொண்டிருக்கிறது. தற்போது இந்த துறையில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில், வேறு துறையில் சரிவு நிலையில் உள்ளவர்கள் இதற்கு மாறும் நிலை உள்ளது. மேலும் இந்த துறை தெரிந்தவர்கள் இன்னும் அதிகரிக்கவில்லை, எனவே இங்கு தரப்படும் சம்பளமும் வாயை பிளக்க வைக்கிறது.

AI is booming right nowadays. As the job opportunities are increasing in AI, those who are working in other fields starts migrating into AI. Even though it is new to learn, still many peoples are doing certification courses and getting jobs. The main reason is not only the career but also the large pay scale.

இந்த துறையில் மேலும் பல துணை துறைகள் மற்றும் அதற்கான வேலைகள் நிறைய வர ஆரம்பித்திருக்கின்றன. இனி இதுதான் எதிர்கால வேலை வாய்ப்புக்கான வாயிற்கதவாக இருக்கும். 

As there are a lot of branches in AI, the vacancies are drastically increasing. The Big giants and Fintech startups are fighting for Intelligent minds in AI.

செயற்கை நுண்ணறிவுத்துறை என்றால் என்ன என்று கேட்பவருக்கு ஒரு சிறிய அறிமுகம்.


Brief intro about AI for those who do not even know the term.

What is Artificial Intelligence? 

இதை சுருக்கமாக AI எனலாம். அதாவது மனிதர்கள் செய்கின்ற வேலையே, ஒரு இயந்திரம் அல்லது கணினியை வைத்து செய்ய வைப்பதே AI இன் நோக்கமாகும். செயற்கை முறையில் ஒரு கண்ணினியில் மனிதன் சிந்திக்கும் முறையை செலுத்தி, அதை இயங்கசெய்யும் படிப்பே செயற்கை நுண்ணறிவுத்துறை.

AI is the short term. Giving the intelligence to the machine to make it think like a human and make the work faster and an intelligent way.

Learn AI and Get Salary near 50LPA

தற்போது இந்த துறையில் பணிபுரிவோரும், புதிதாக இதில் வேலை தேடி வருவோரும் இந்த துறைக்கான அடிப்படை சான்றிதழ் படிப்போ அல்லது அனுபவமோ பெற்றிருந்தால் சாதரணமாக வருடத்திற்கு 8 லட்சம் முதல் 50 லட்சம் வரை உங்களின் அனுபவத்திற்கு ஏற்ப அல்லலாம்.  மேலும் ஒரு சில கம்பெனிகளில் இந்த துறையினருக்கு பெருத்த வரவேற்பு உண்டு. இந்த துறைகளில் அனுபவம் பெற்றவர்களை கண்டால் உடனே எடுப்பதற்கு தயாராக இருக்கிறார்கள்.

The freshers who have the basic certification course in AI, Machine Learning will get the jobs with payscale range 8LPA to 50 LPA. This depends on work experience also. This is the most demanding jobs in the market right now.

மேலும் பெரும் நிறுவனங்களான கூகிள், மைக்ரோசாப்ட், பேஸ்புக் இந்த துறையில் அனுபவம் பெற்றவர்களை பெரும் சம்பளத்தில் வேலைக்கு அமர்த்த தயார் நிலையில் உள்ளது. பெரும் நிறுவனங்கள் வருடத்திற்கு 1Cr வரையிலும் சம்பளத்தை தர தயாராக உள்ளது. 

The big giant companies like Google, Microsoft, Facebook are ready to hire peoples who are experienced in AI and Machine learning fields. They are ready to pay up to 1Cr per anum.

மேலும் Fintech Startup நிறுவனங்களான Paytm, Mobikwik இன்னும் சில நிறுவனங்கள் உள்நாட்டிலேயே வருடத்திற்கு 25 லட்சம் முதல் 50 லட்சம் அல்லது அதற்கு மேலும் சம்பளத்தில் பணியமர்த்த தயாராக உள்ளது.

Also Fintech Startups like Paytm, Mobikwik are also waiting for the peoples who are knowledgeable in AI who can get the salary from 25LPA to 50LPA or more in India.

சரி. இந்த சம்பளத்தில் நான் இந்த வேலையே பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்பதை உணர்கிறேன்.

இதற்கு உங்களுக்கு எதாவது ஒரு Programming/Scripting Language நன்றாக தெரிந்திருக்க வேண்டும். உங்களுக்கு கீழுள்ள எதாவது தெரிந்திருந்தாலும் போதும்.

You just need to know one of the below Language.

Jave
C++
Python
JavaScript
R Language

மேலும் உங்களுக்கு Probability and Statistics பற்றி படித்திருந்தால் இன்னும் கூடுதல் பயன். தற்போது இந்த துறைக்கென்றே 6 மாத பயிற்சி வகுப்புகள் மற்றும் சான்றிதழ்களும் தரும் நிறுவங்கள் அதிகரித்து வருகின்றன. இதை நீங்கள் online மூலமும் கற்று சான்றிதழ்களை பெறலாம். இந்த வழிமுறைகள் புதிதாக இந்த துறையில் காலடி எடுத்து வைபோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த துறையில் Machine Learning, Deep Learning, Data Science போன்ற கிளை துறைகள் மற்றும் அதற்கான வேலை வாய்ப்புகள் அதிகம். இந்த துறை படித்தோருக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன.

இன்னும் 10 ஆண்டுகளில் இந்த Artificial Intelligence  துறையின் ஆதிக்கம் சற்றும் குறைவின்றி ஒளிரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.


If you know the Probability and Statistics, it is an added advantage. Nowadays there are a lot of certification courses for 6months available in the market. This is useful for freshers who are searching for jobs in Artificial Intelligence. Also, there are job opportunities are available in foreign countries in this field.

இன்னும் இதைப்பற்றிய தகவல்கள் வேண்டும் எனில் Comment இல் உங்களின் கேள்விகளை இடவும். மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த வலைதளத்திற்கு Subscribe செய்துகொள்ளுங்கள். இந்த தகவலை Share செய்யுங்கள்.

You May Like:
C Programming Tutorial in Tamil
Best Tamil Stories
Earn Money from Tamil Writing
How to create 1Cr worth Startup? | எப்படி ஒரு கோடி மதிப்புள்ள வணிக நிறுவனத்தை கட்டமைப்பது?

Post a Comment

Previous Post Next Post
Support @Amazon