Google Tamil Typing online and offline 


Google Tamil Input ToolMany bloggers are stepping into the blogging in Tamil after Google Adsense approved the Tamil Language. So many people started talking about creating blogs in Tamil topics. They started posting many articles based on their niche. Google Tamil input tool is the key for Tamil bloggersTyping in Tamil is now very flexible when compared to classic Tamil typing.



கூகுள் ஆட்சென்சில் தமிழை ஏற்றுகொள்ளபட்டதிலிருந்து, தமிழ் பிளாக்கர்கள் ஆட்சென்சில் இணைய ஆர்வம் காட்டுகின்றனர். இன்னும் புதிதாக பிளாக்கர்கள் தமிழில் உருவாகவும் செய்கின்றனர். அதனால் தமிழில் டைப் செய்வதற்கு எளிதான மற்றும் பயனுள்ள கருவியை தேடுகின்றனர். அவ்வாறு தேடும்போது, ஒரு சில கருவிகள் கிடைகின்றன. உதாரணமா "Google Input Tool" என்பது Online பக்கத்திலும் மற்றும் "Google Chrome" ற்கு "Extension" ஆகவும் கிடைக்கிறது. 

Currently, Google provides a typing tool for Tamil in two different formats. Those are directly available on a web page and another one form is an extension. 

Online Tamil Typing

ஆனால்  Google Input Tool -ஐ நாம் Online ல் இருக்கும் போது மட்டுமே மற்றும் அதன் பக்கத்தில் அமையபெற்றுள்ள TextArea -ல் மட்டுமே டைப் செய்ய இயலும். MS Word அல்லது மற்ற எந்த application இலோ தமிழில் டைப் செய்ய இயலாது. அந்த tool ல் டைப் செய்து பிறகு அங்கிருத்து Copy & Paste செய்ய வேண்டும்.
Chrom Extension ஐ பயன்படுத்தினால், அதைகொண்டு Chrom Browser Application ல் முழுவதும் எந்த இணையதள பக்கத்திற்கும் நீங்கள் தமிழில் டைப் செய்யலாம். மேலும் Offline ல் கூட  இதை பயன்படுத்த இயலும். ஆனால் இதைக்கொண்டும் மற்ற application ல் தமிழ் டைப் செய்ய இயலாது. 


சரி, முழுவதும் Offline மற்றும் மற்ற application இலும் தமிழில் எளிதாக டைப் செய்ய என்னதான் வழி ?


இவ்வாறு தேடுவோருக்கு பொருந்தும் வகையில் ஒரு வழி உள்ளது.

Offline Tamil Typing 

Google Input Tool Offline - Type in Tamil

Exe Link :

Page:

Google Input Tool Download Link

Download Google Input Tools:

Google Input Tool

Google Input Tool Size

Install Google Input Tool

Step 1:

Installing Google Input Tool using installer

Installing Google Input Tool

Step 2:

Click "No, I will reboot later " > Finish
உங்களுடைய வேலை அனைத்தையும் சேமித்தபிறகு, Computer Reboot செய்யவும். அதனால் "No, I will reboot later" கிளிக் செய்வதே நல்லது.

Installing Google Input Tool

Typing in Tamil

இப்பொழுது உங்கள் Computer Reboot செய்யப்பட்டது. உங்கள் Computer இன் right side down corner இல் உள்ள tray இல் Language Toolbar இருக்கும். அங்கே உங்கள் மொழியை select செய்யலாம்.

Language Select Windows

Unable to find the Language Tool Bar? Don't worry.

உங்களுக்கு Language Tool Bar” option கிடைக்கவில்லையா? இதை செய்யுங்கள்.
  • Click “Start”
  • Go to “Control Panel”
  • Right Side Top Corner ல் “View by > Large icons” Select செய்யவும்.
  • Click "Region and Language"
  • Goto Tab “Keyboard and Languages”
  • Click “Change Keyboards”
  • Language Bar ல் Click “Docked in the taskbar”
இப்போது tray-ல் போய் பாருங்கள். தமிழை தேர்வுசெய்யுங்கள். 




Why Tamil Typing is important for Tamil blogs?

As the regional content readers increasing drastically, there is market increasing for Tamil content also. So, Google also focusing on Tamil content very much. Flexible Tamil typing will be the key to create a successful and typo-free Tamil blog. Tamil blogs will make an impact in the future.

Related: 
Tamil Blogs and Bloggers
64 Online Logo Maker Tools
Google Voice Typing

1 Comments

Post a Comment

Previous Post Next Post
Support @Amazon