Learn C Programming in Tamil
Most of the peoples who want to enter into the software world, they should be heard about the word computer programming. Mainly Engineering Students who are doing their degree in Computer Science or Computer related Degree always searching about C programming on the internet. We can get a lot of tutorials and books in pdf easily but in English. There is almost nothing or rarely available about C programming in Tamil Language. Those also have not the details in tutorials or explanations.
Problems in C Coding Learning in Colleges
Although today we have a lot of computer languages, Coding which is usually teaching by teachers to students in engineering colleges is C programming. Even after the students have done their degree, they don't even know the basics of programming.
In case few students did well in Lab Exam, It could be their maximum knowledge about programming. That would also have been memorized with minimal understanding for a semester lab exam based on the given syllabus.
The reason for these situations is that coding which is taught by faculty who does not have field experience. How can a student clear the interview in MNC Software Company with that incomplete knowledge?
Perhaps if you want to learn Interview C programming and search for C Programming Books or Internet, it is very difficult to learn completely because you do not have a good guide. You may study Youtube Videos, Udemy Courses, but those resources may not available in Tamil or could be payable one. That may not be worked out for you.
C Program Tutorial for whom to dedicate?
This tutorial mainly dedicated to Dummies, Beginner or Students who are ready to enter the software world who are searching for jobs or working as fresher.
If this is applicable to you, start to learn C in Tamil today. Learn part by part per day. The respective scores are also marked in the respective pages. This is to scale the improvements of your learning.
So here I am giving the tutorials on C programming in Tamil as well as English (Bi-Lingual) Language to grasp easily.
C Programming - தமிà®´ில்
இன்à®±ு நம்à®®ிடம் நிà®±ைய Computer Languages அதிக அளவில் பெà®°ுகிவிட்ட போதிலுà®®் பொà®±ியியல் கல்லூà®°ிகளில் பொதுவாக à®®ாணவர்களுக்கு கற்à®±ுகொடுக்கப்படுà®®் Coding எதுவென்à®±ால் அது C Programming தான். ஆனால் à®®ாணவர்கள் கல்லூà®°ி படிப்பை à®®ுடித்துவிட்டு வெளியேà®±ுà®®் போது அவர்கள் ஓரளவாவது C Program-ல் தெளிவாக இருக்கிà®±ாà®°்களா என்à®±ால் அது இல்லை அல்லது à®®ிக à®®ிக குà®±ைவுதான்.
அவ்வாà®±ு à®’à®°ு சில à®®ாணவர்களால் Lab Exam -ல் நன்à®±ாக செயல்பட à®®ுடியுà®®ாயின், அதுதான் அவர்களது உச்ச பச்ச à®…à®±ிவாகுà®®். அதுவுà®®் Lab Exam காக அவர்கள் syllabus -ல் உள்ளதை மட்டுà®®் எதோ à®’à®°ு à®…à®°ைகுà®±ை புà®°ிதலுடன் மனப்பாடம் செய்திà®°ுக்ககூடுà®®்.
இதற்கான காரணம், Software Programming அனுபவமற்à®± ஆசிà®°ியர்களால் கற்பிக்கப்படுà®®் Programming à®®ிகவுà®®் குà®±ுகிய எல்லையை மட்டுà®®ே கொண்டிà®°ுக்குà®®். அப்பேà®±்பட்ட à®…à®±ிவைக்கொண்டு MNC Software Company களில் Interview வை Clear செய்வது கடினமானதாக இருக்கலாà®®்.
à®’à®°ுவேளை Interview காக C Programming கற்à®±ுக்கொள்ள நினைத்து அதற்கான C Programming Books அல்லது Internet-ல் தேடி படிக்குà®®்போது, நல்லதொà®°ு வழிகாட்டல் இல்லாததால் à®®ுà®´ுà®®ையாக கற்பது என்பது à®®ுடியாததாகிவிடக்கூடுà®®். நீà®™்கள் Youtube Videos, Udemy Courses தேடியுà®®் படிக்கலாà®®். இவ்வாà®±ாக கிடைக்குà®®் Videos தமிà®´ில் இருப்பது à®®ிகவுà®®் à®…à®°ிது அல்லது பணம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்குà®®். அப்படியிà®°ுந்துà®®் அதன் à®®ூலமுà®®் எளிதாக கற்à®±ுவிட à®®ுடியாத அளவுக்கு பின் தங்கியிà®°ுப்பீà®°்கள்.
நீà®™்களுà®®் அதில் à®’à®°ுவர் என்à®±ால் இந்த Programming Tutorial உங்களுக்காகத்தான். இது உங்களுக்கு à®®ிகவுà®®் எளிதாக புà®°ியுà®®் அளவுக்கு தருவித்துள்ளேன். ஆங்கிலமுà®®் தமிà®´ுà®®் கலந்த நடையில் தருகிà®±ேன். இந்த தகவல் உங்களை வந்தடைய SEO விà®±்காக ஆங்கிலத்தை பயன்படுத்துகிà®±ேன்.
இது உங்களுக்கு பொà®°ுந்துà®®் என்à®±ால் இன்à®±ே துவங்குà®™்கள். தினமுà®®் ஒவ்வொà®°ு பகுதியாக கற்à®±ுக்கொள்ளுà®™்கள். அதற்கேà®±்à®± மதிப்பெண்ணுà®®் அந்தந்த பகுதிகளிலே குà®±ிக்கப்பட்டிà®°ுக்குà®®். இது உங்கள் கற்றலின் அளவை à®®ேà®®்படுத்தவே.
Reference:
The C Programming Language(Ed-2 )by Brian W.Kernighan Dennis M.Ritchie (Founders of C)
Subscribe or Bookmark this page to come back
Reference:
The C Programming Language(Ed-2 )by Brian W.Kernighan Dennis M.Ritchie (Founders of C)
Subscribe or Bookmark this page to come back
Post a Comment